October 13, 2024

NON-OLYMPIC TIMES

English Quarterly Newspaper

MOST NUMBER OF STUDENTS PARTICIPATING IN WORLD RECORD EVENT OF ONAM DAY DECORATION WITH MULTI MEDIA ART WORK @1000 SQ.FT

1 min read

NWR Records No. 2352

சோனா கலை &அறிவியல் கல்லூரி யின் வணிகவியல் துறை மாணவ,மாணவியர்கள் ஓணம் திருவிழா கொண்டாடும் விதமாக
1000சதுர அடியில் 18நிமிடம் 30நொடிகளில் வண்ண வண்ண பூக்கள் , காகித அட்டை ,துணி, வண்ணங்கள் நிரம்பிய அரிசி &கலர் கோலமாவு என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தி MULTI MEDIA ART ல் உலக சாதனை படுத்தினர். இந்த உலக சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை நோபல் உலக சாதனை புத்தகத்தின் தமிழ்நாடு இயக்குநர் திருமதி. R. ஹேமலதா அறிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு. C.வல்லியப்பா, தலைவர் திரு.சாக்கோ வல்லியப்பா , துணைதலைவர், தியாகு வல்லியப்பா துணைதலைவர்,திரு.G.M.காஜாநவாஸ் ,முதல்வர்,Dr. S. ஞானலட்சுமி வணிகவியல் துறை தலைவர்,Dr.S.கோமதி பிரியா, உதவி பேராசிரியர் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.